தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 27, 2018


அனைத்து ஊழியர்கள் மற்றும் 
அதிகாரிகள் கூட்டமைப்பு,  தஞ்சை மாவட்டம்.

மாபெரும் மூன்று நாள் உண்ணாவிரதம் 
===========================================
ஜூலை 24,25,26 - 2018 
==========================================
26-07-18 
மூன்றாம் நாள் உண்ணாவிரதம் 
 தோழர்கள், தோழியர்கள் 600 க்கு மேற்பட்டோர் திரண்டனர். LIC சங்கத் தலைவர் புண்ணியமூர்த்தி, வங்கி ஊழியர் சங்கத் தலைவர் அன்பழகன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்கள் சாமிநாதன், வீரபாண்டியன் மற்றும் அனைத்துச் சங்கங்களின் மாவட்டச் செயலர்கள், தலைவர்கள், தோழர்கள், தோழியர்கள் விளக்கவுரையாற்றினார்கள்.
=============================
போராட்டக் காட்சிகள்:



























No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR