புறவாசல் வழியாக கைப்பற்றப்படும்
BSNL டவர் வர்த்தகம்.
கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தமிழகம், உத்திரப்பிரதேசம் (கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள
6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும்பொறுப்பை
ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி BSNL நிர்வாகம்
உத்தரவு வெளியிட்டது. இதற்காக BSNL Rs 6633.56 கோடி
ரூபாயை ITI க்கு வழங்கியது.
அதன்படி.
M/s Mahendra Mahendra நிறுவனத்திற்கு 6329 டவர்களும்,
M/s AST Telecom Solar Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு 4808 டவர்களும்,
M/s Pace Power SystemPvt Ltd என்ற நிறுவனத்திற்கு 10405 டவர்களும்,
குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
கையெழுத்து இட்டு டவர்களை தனியார் வசம் As is Where is Basis அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும்.
மறைமுகமாக தனது நோக்கத்தை BJP அரசாங்கம்
நிறைவேற்றிவிட்டது.
No comments:
Post a Comment