அதிகாரப் பூர்வ சங்க அங்கீகாரத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 தொழிற்சங்கங்கள் களத்தில் உள்ளது.
* 15-11-2010 க்குள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து மட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
* 22-11-2010 க்குள் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் அளித்திட வேண்டும்.
* 29-11-2010 க்குள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.
* 06-12-2010 க்குள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்ட பட்டியலில் மறுப்பு இருந்தால் தெரிவித்திட வேண்டும்.
* 13-12-2010 க்குள் அதிகாரப் பூர்வ இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
எந்த முறையில் தேர்தல் வரினும் எதிர்கொள்வோம்.
அன்புடன்,
G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சாவூர்.
No comments:
Post a Comment