பணத்திற்கு - பதவிக்கு ஆசைப்படாது,
வாழவைத்த துறையை வாழ்விக்க பேரம் பேசாது,
தனித்தன்மையை காட்டுகிறேன் என்ற போர்வையில்
துரோகத்திற்கு துணை போகாது,
இந்தத் தருணத்தில் உதவாது
வேறு எப்போது என்னால் உதவ முடியும்
என்று கரம் கோர்த்த தலைவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!
No comments:
Post a Comment