எப்பொருள் NFTE யால் கிடைத்திடினும் அப்பொருள்
EU வால் கிடைத்திடாது அழியும்.
எண்ணித் துணிய மாட்டாது EU துணிந்தாலும்
தூங்கிக் கெடுத்துவிடும்.
இன்னா செய்த EU வை இனிமேலும்
தேர்தலில் வெல்ல விடேல்.
அங்கீகாரம் ஆற்றலைக் கொடுக்கும் அதுவும்
நம் EU வால் தோற்கடிக்கப்படும்.
செல்வத்துள் செல்வம் சந்தாச் செல்வம் அச் செல்வம்
சேர்ப்பதொன்றே தலை.
No comments:
Post a Comment