06-01-2019
இயக்கத்தை முன்னிறுத்த
குப்தாவை எடுத்துச் செல்வோம்!
ஆறாம் ஆண்டு நினைவு நாள்
============================
91 வயதில் மறைந்த தலைவர் குப்தா நமக்காக மட்டுமே
70 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்!
அவரால் நாம் அடைந்த பலன்கள் சொல்லி மாளாது.
வாழுகின்ற வாழ்வே அவரால் எனலாம்.
தொலைத் தொடர்பு குடும்பத்தில் அவரால்
பயனடையாத சங்கமோ, நபரோ இருக்க முடியாது.
===========================================
அத்தக்கூலி என்று சொல்லி
அவமானம் செய்தவரை
அவமானம் செய்தவரை
ஓரங்கட்டி துரத்தியே
ஒதுக்கிய சங்கம் NFTE !
ஒதுக்கிய சங்கம் NFTE !
அதிகாரியின் வால்பிடித்து
அற்பனுக்கெல்லாம் காசு அழுது
அற்பனுக்கெல்லாம் காசு அழுது
வேலை பெற்ற கொடுமையினை
வேரறுத்த NFTE !
வேரறுத்த NFTE !
நிரந்தரங்கள் என்பதெல்லாம்
நிச்சயமாய் கனவுதான்
நிச்சயமாய் கனவுதான்
என்று சொன்ன வீணருக்கும்
வாழ்வு தந்தது NFTE !
நான்காம் பிரிவு ஊழியரை
வாழ்வு தந்தது NFTE !
நான்காம் பிரிவு ஊழியரை
மூன்றாம் பிரிவு ஊழியராக்கி
அதிகாரியாய் மேலும் உயர்த்தி
அழகு பார்த்த NFTE !
NFTE என்றாலே
தொலைத்தொடர்பு என்றாலே
தெரிவதெல்லாம் எங்கள் தலைவன்
ஓம் பிரகாஷ் குப்தாவே!
இல்லாத போனஸை
அழகு பார்த்த NFTE !
NFTE என்றாலே
தொலைத்தொடர்பு என்றாலே
தெரிவதெல்லாம் எங்கள் தலைவன்
ஓம் பிரகாஷ் குப்தாவே!
இல்லாத போனஸை
இருக்கு உனக்கு என்று சொல்லி
வாங்கித் தந்த குப்தாவை
வணங்கி நாம் போற்றுவோம்.
ஒன்பது பெரும் சங்கங்களை
NFPTE என்ற பெயரில்
ஒன்றாக இணைத்துக்கட்டி வாங்கித் தந்த குப்தாவை
வணங்கி நாம் போற்றுவோம்.
ஒன்பது பெரும் சங்கங்களை
NFPTE என்ற பெயரில்
ஓராயிரம் சலுகைகளை
பெற்றுத் தந்த பெருந்தலைவன்
ஓ.பி. குப்தா வாழ்கவே!
பெற்றுத் தந்த பெருந்தலைவன்
ஓ.பி. குப்தா வாழ்கவே!
ஒய்வு பெற்ற ஊழியரின்
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும்
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும்
உப்புபோல கரைந்திருக்கும்
O.P. குப்தா பென்சன் திட்டம்.
O.P. குப்தா பென்சன் திட்டம்.
இன்றும் எங்கள் வாழ்விலே
இனிமை சேர்த்த தலைவனை
ஓம் பிரகாஷ் குப்தாவை
இனிமை சேர்த்த தலைவனை
ஓம் பிரகாஷ் குப்தாவை
நன்றியோடு வணங்குவோம்!
குப்தாவின் சிந்தனையை, எதிர்பார்ப்பை நனவாக்க உறுதியெடுங்கள் தோழர்களே!
அப்போதுதான் அவர் ஆன்மா சாந்தியடையும்.
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்.
No comments:
Post a Comment