நமது மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் 2018 க்கான
2 மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை!
ஏற்கனவே, நாம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை
மன்னையில் மையப்படுத்தி நடத்தி இருக்கின்றோம்.
இதற்கிடையில் இன்று மாலை 5000 ரூபாய் சம்பளம் போட்டுள்ளதாகவும், அதிலும் 350 ரூபாய்
பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
இது என்ன அணுகுமுறை என்று நமக்குத் தெரியவில்லை!
இது என்ன அணுகுமுறை என்று நமக்குத் தெரியவில்லை!
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி
பகுதிகள் கஜாப் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட
பகுதிகள் மட்டுமல்ல! கேபிள் பழுதுகள் மீட்புப்
பணியிலும் சிரமப்படும் பகுதிகள்.
உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இதை உணர்த்திடத்தான் இந்தப் போராட்டம்.
இதை உணர்த்திடத்தான் இந்தப் போராட்டம்.
• 2 மாத சம்பளத்தையும் முழுமையாகத் தர வேண்டும்.
• ஒவ்வொரு மாதமும் 7 ம் தேதிக்குள் சம்பளம்
போடப்பட வேண்டும்.
• காரணமில்லாமல், அறிவிப்பில்லாமல்
• காரணமில்லாமல், அறிவிப்பில்லாமல்
முன்னதாக பிடித்தம் ஏதும் செய்யக் கூடாது.
• போனஸ் நிலுவைத் தொகையினை உடனடியாக
அளித்திட வேண்டும்.
• போனஸ் நிலுவைத் தொகையினை உடனடியாக
அளித்திட வேண்டும்.
வாருங்கள் தோழர்களே! களத்தில் சந்திப்போம்!!
வெற்றி காண்போம்!!
தோழமை வாழ்த்துக்களுடன்,
வெற்றி காண்போம்!!
தோழமை வாழ்த்துக்களுடன்,
மாவட்டச் செயலர், NFTE.
மாவட்டச் செயலர், TMTCLU.
மாவட்டத் தலைவர், TMTCLU.
மாவட்டப் பொருளர், TMTCLU.
No comments:
Post a Comment