2 G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் 11 இடங்களில் டெல்லியிலும், சென்னையிலும் CBI ரைடு நடைபெறுகிறது. அவரின் முக்கிய கூட்டாளிகள் R.K. சண்டோலியா ( ராசாவின் பர்சனல் செக்ரட்டரி) மற்றும் பெகூரியா ( 2008 - ல் இருந்த டெலிகாம் செக்ரட்டரி) வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் டெலிகாம் மெம்பர் SRIDHAR, DOT DY. டைரக்டர் SRI VATSAVA வீட்டிலும் ரெய்டு.
DOT டைரக்டர்கள் R.K. குப்தா மற்றும் வினோத் குமார் அதோடு முன்னாள் DOT DDG
P.K. மிட்டல் வீட்டிலும் ரெய்டு.
No comments:
Post a Comment