வேலை நிறுத்த காலத்திற்கான சம்பள பிடித்தம் இம்மாதம் இல்லை. கார்பொரேட் அலுவலகத்தில் வேலை நிறுத்த காலத்திற்கு சம்பள பிடித்தம் கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டு அது சம்பந்தமாக எந்த முடிவும் வெளிவராத நிலைமையில் சம்பள கட்டு கூடாது என்று நமது மாநில தலைவர் தமிழ்மணி சென்னை CGM இடம் நேற்று பேசினார். அதனடிப்படையில் இம்மாதம் சம்பள வெட்டு கிடையாது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது மாவட்டச் செயலரும் உடனேயே தஞ்சை பொது மேலாளரிடம் பேசி சம்பளபிடித்தம் இல்லாத நிலைமையை
உறுதிப்படுத்தி விட்டார்.
No comments:
Post a Comment