26-12-2010
குஜராத்தில் மூத்த தலைவர் தோழர் R.T. சர்மா தலைமையில் 2500 க்கு மேற்பட்ட தோழர்கள் நமது NFTE-BSNL சங்கத்தில் இணைந்தனர்.
சம்பள மாற்றத்தில் 78.2 % DA வினைக் கோட்டை விட்டதால் கடந்த 2007 லிருந்து இன்றுவரை அரை லட்ச ரூபாயை இழந்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரத்தை இழந்து வருவதையையும், அதன் விளைவால் HRA 20 % to 30 % வரையிலான இழப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பதவி உயர்வுத் திட்டத்தில் உள்ள குழப்பம், போனசை இழந்தது போன்ற அம்சங்கள் BSNLEU மீதான நம்பிக்கையை நாடு முழுவதும் சிதைத்து விட்டது. கண்டிப்பாக நாடு முழுவதும் இந்த அதிருப்தி எதிரொலிக்கும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment