சென்னை சொசைட்டியின் RGB மீட்டிங் கடந்த 22-12-2010 அன்று தலைவர் வீரராகவன் தலைமையில் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் மாத சம்பளத்திலேயே டிவிடென்ட்
வழங்கப்படும்.
- சாதாரணக் கடன் ரூபாய் 4 லட்சமாக
உயர்த்தப்படும்.
- சொசைட்டி ஊழியர்களுக்கு வழக்கம்
போலவே போனஸ் (அதிகப் பட்சம்
ரூபாய் 20000 /-) வழங்கப்படும்.
- சொசைட்டியில் ஏற்கெனவே வாங்கப்பட்ட
நிலம் விற்பனை சம்பந்தமாக அனைத்து
உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு
முடிவு எடுக்கப்படும்.
S. சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment