17-09-2017
பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியார் பிறந்த நாள்
மனித குலத்தை வாழ்விக்க வந்த
மாபெரும் தலைவர்களின்
பிறந்த நாள், நினைவு நாள் போன்றவற்றை பல்வேறு ஊடகங்கள் வழியாகவும், புத்தகங்களிலும் படித்தும் தெரிந்தும் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அவைகளை நம்
வாழ்க்கையில், தொழிற்சங்கத்தில்
கடைபிடிக்கின்றோமா என்பது சந்தேகமே!
அவைகளை கடைப்பிடித்தால்
தாழ்வுற்று, வறுமை மிஞ்சிய
நம் தேசம் வலிவு பெறும்தானே!
வாழ்க்கை என்பது ஒரு முறைதான்
என்பதை எல்லோரும் அறிவோம்.
நம்மிடம் மீதமுள்ள வாழ்க்கையை
படித்தது போல் வாழ்ந்து பார்ப்போமே!
அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்பவர்கள் பத்து, பத்து சதவீதமாகவாவது முன்னேற, முயற்சிப்போமே!
No comments:
Post a Comment