26.08.1883 – 17.09.1953
*இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் “தமிழ்த் தென்றல்” என சிறப்பிக்கப்படுகிறார்.
* திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின்
படைப்புகள்:
* மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
* பெண்ணின் பெருமை
* தமிழ்த்தென்றல்
* உரிமை வேட்கை,
* முருகன் அல்லது அழகு முதலியன.
பயில்வோம்! பயன்படுவோம்!!
No comments:
Post a Comment