தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, September 15, 2017

சர்வதேச மக்களாட்சி தினம் இன்று!
கடவுளைப்போலவே, இருக்கிறதா இல்லையா என்றுதெரியாமலே சொல்லப்படும் ஒரு வார்த்தை, 'மக்களாட்சி'. குடவோலை முறைமூலம் உலகுக்கே மக்களாட்சி முறையைச் சொல்லிக்கொடுத்தது, தமிழகம். ஆனால், இன்றைய நிலைமை தலைகீழ். ஏற்றத்தாழ்வுகள் இந்த மக்களாட்சி முறையில் இருந்தாலும், இதைவிட நமக்கு வேறு நல்ல வாய்ப்புகள் என்பது இல்லை என்பதே உண்மை. மக்களாட்சியின் மாண்பை எடுத்துக்கூறவென்றே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அனைத்துலக மக்களாட்சி தினமாக ஐ.நா-வால் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.
மக்களாட்சி

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR