தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, September 15, 2017



இரங்கல் செய்தி!



தோழர் S. சண்முகம் 
டெலிகாம் டெக்னீஷியன், அம்மாபேட்டை.
அவர்கள் நேற்றிரவு ( 14-09-2017 ) உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழரின் உடல் நல்லடக்கம் இன்று ( 15-09-2017 ) மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான மாரியம்மன் கோவிலில் நடைபெறும். 
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இவண், 
தஞ்சை மாவட்டச் சங்கம்.
condolences images க்கான பட முடிவு



No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR