ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் 7000/-
தலைமைப் பொது மேலாளாளருக்கு
NFTE & TMTCLU மாநிலச் செயலர்கள்
NFTE & TMTCLU மாநிலச் செயலர்கள்
போராட்டத் திட்டத்துடன் கூடிய கடிதம்
======================================
நமது நிறுவனத்தில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸ் ரூபாய் 7000/- ஐ
உடனடியாக வழங்க வலியுறுத்தி
போராட்டத் திட்டங்களுடன்
மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
============================================
போராட்டத் திட்டம்
===================
26-09-2017
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
04-10-2017
மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா.
No comments:
Post a Comment