தஞ்சை மாரீஸ் கார்னர் இணைப்பகம்.
15-09-2017
BSNL நிறுவனத்தை பிரித்து தனியாக
டவர் கார்ப்பரேஷன்
என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைக் கண்டித்து அனைத்து சங்கங்களின் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும் ஆர்ப்பாட்ட காட்சிகள்கீழே:
No comments:
Post a Comment