NFTE -BSNL
தமிழ் மாநிலச் சங்க செயற்குழு
இடம்;
மாஸ் திருமண மஹால்,
ராமநாதன் மருத்துவமனை அருகில்,தஞ்சாவூர்,
நாள்:
06/10/2017 காலை 0930 மணி
அறிவிப்பு
தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 06/010/2017 கிழமை காலை 0930 மணிக்கு தோழர் P.காமராஜ் ,மாநில தலைவர் தலைமையில் நடைபெறும்.
ஆய்படு பொருள்
- சென்ற கூட்ட முடிவுகள்- பரிசீலனை
- ஊதிய மாற்றம்-போனஸ்-இன்றைய நிலை
- டில்லி நவம்பர் தார்ணா,
- அக் -12,13 மத்திய செயற்குழு
- CSC – சேவை தனியார் மயம் நோக்கி-எதிர்ப்பு போராட்டதிட்டம்.
- கிளை மாநாடுகள், செயல்பாடுகள்- உறுப்பினர் சேர்க்கை
- அமைப்பு நிலை-மாநில சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு
- பிரச்சனைகள், தலமட்ட குழு, சேமநல நிதி கூட்டம்,
ஒர்க் கமிட்டி செயல்பாடுகள்- பரிசீலனை
- நிதி நிலை,
- இதர தலைவர் அனுமதியுடன்
மாநில செயற்குழு தோழர்கள் செயற்குழு இரவு 0800 மணி வரை நடைபெறும் வரை அவசியம் இருந்திடல் வேண்டும்.
தோழமையுடன்,
K. நடராஜன், மாநில செயலர்.
No comments:
Post a Comment