நமது கூட்டுறவு சொசைட்டி
விழாக்கால முன்பணம் ரூபாய் 20000 அறிவித்துள்ளது.
03-10-2017 முதல்
விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டும்.
அதை NEW APPLICATION FORM ல்
அனுப்பிட வேண்டுகிறோம்.
மாதம் 2000 ( +வட்டி 254 முதல் மாதம் )
வீதம் 10 தவணையில் பிடித்தம் செய்யப்படும்.
============================
தகவல்: R. ராஜேந்திரன்,
டைரக்டர், GTECS, சென்னை.
No comments:
Post a Comment