மத்திய சங்க செய்தி!
BSNL அமைப்பின்
நிர்வாகக் குழுக் கூட்டத்தில்
01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு
15 சத ஊதிய உயர்வு
வழங்குவதற்கான முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெறும் அளவன்ஸ்களில்
கூடுதல் இருக்காது.
இந்த முடிவை மேலும் ஒரு குழு ஆ ராயும்.
பின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு
அது அனுப்பப்படும்.
அதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
*
No comments:
Post a Comment