கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.
===============================================================
நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!
=====================================================================
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !
மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.
டாக்டர் :.????
====================================================================
அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே?
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
===================================================================

No comments:
Post a Comment