பணி ஓய்வு பெறுகிறார்
தோழர். அல்லிராஜா
வேலூர் மாவட்டச் செயலராக
பல ஆண்டுகள் பணியாற்றிய தோழன்.
அகில இந்தியச் சங்கமே வியந்து பாராட்டும்
வேலூர் வலை தளத்தை
மதியின் துணைகொண்டு
மாட்சிமையாய் கொண்டு சென்றவர்.
அதிர்ந்து பேசாத அமைதிப் புறா!
அவரது பணி ஓய்வுக் காலம்
சிறந்தோங்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறோம்!
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment