கலந்தாய்வுக் கூட்டம்
All unions and Associations of BSNL
சார்பில் 14/11/2017 அன்று NFTE அலுவலகத்தில் SNEA மாநிலச்செயலர் தோழர் ராஜசேகர் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் NFTE,BSNLEU, AIBSNLEA,SNEA, AIBSNLOA,TEPU, SEWA,FNTO,BTEU, STR, (PEWA) சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மனிதச் சங்கிலி இயக்கத்தை
23/11/2017 அன்று மிக சக்தியோடு நடத்துவது, 30/11/2017 க்குள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தல்,
12/13- Dec 2017 ல் 2 நாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்துவது
என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நடத்திட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.

No comments:
Post a Comment