டைரக்டர் [ HR ] திருமதி சுஜாதா ராய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட துவக்கத்தில் அவர் பேசியது:
ஊழியருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நல்ல சுமுகமான உறவு [CORDIAL RELATION] இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
3 rd PRC நல்ல முறையில் உங்களுக்கு அமையும் என்ற நம்பிக்கை [OPTIMISTIC] இருக்கிறது.
BSNL லில் VRS வராது. அதேபோல் ஒய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கவும் வாய்ப்பில்லை.
நமது நிறுவனம் எல்லா சவால்களையும் சந்திக்கும் திறனோடு இருக்கிறது.
No comments:
Post a Comment