NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.
நமது மாவட்டத் துணைச் செயலாளர்
தோழர். K. சண்முகசுந்தரம் STS அவர்களின் தாயார்
திருமதி. K. கிருஷ்ணவேணி அவர்கள்
நேற்று 05-11-17 இரவு இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு
தஞ்சை மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
அவரது உடல் நல்லடக்கம் இன்று
06-11-17 மாலை 4 மணிக்கு தஞ்சாவூரில்
நடைபெறும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறோம்!
No comments:
Post a Comment