அகில இந்திய மாநாடு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்
அகில இந்திய மாநாடு
14-03-2018 முதல் 16-03-2018 வரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கிளைகளும் பொதுக்குழு கூட்டி
சார்பாளர் தேர்வுகள் போன்ற பணிகளை
விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.
பயணத்துக்கான டிக்கெட் பதிவுகளை
இதுவரை செய்யாதவர்கள் விரைந்து
செய்ய வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment