இரங்கல் செய்தி!
நம்மோடு பணியாற்றி வரும் SNEA மாநில அமைப்புச் செயலர்
தஞ்சை K. பழனியப்பன் அவர்களின் தாயார் அவர்கள் 23-01-2018 இன்று
மறைந்து விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தாயைப் பிரிந்து வாடும் அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
No comments:
Post a Comment