NFTE BSNL THANJAVUR SSA

தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, January 16, 2018

பிஎஸ்என்எல் அதிரடி: 

மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; 

ஜன.15 முதல் அமல்

நமது நிறுவனம் மீண்டும் இந்திய டெலிகாம் துறைக்குள் நடக்கும் கட்டண 
யுத்தத்திற்குள் நுழைந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து மிகவும் வேகமான நடவடிக்கைகளை கையாண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஜியோவிற்கு எதிரான கட்டண திட்டங்களை 
அறிமுகம் செய்து அசத்தியது. 
அதன் பின்னர் சற்று பொறுமையாக பின்வாங்கி, 
சந்தையில் நடக்கும் கட்டண யுத்தத்தை வேடிக்கை பார்த்த பின் 
பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் பிரதான  திட்டங்களில் செல்லுபடியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது மற்றும் இரவு அழைப்புகள் மீதான வரம்பு ஆகிய திருத்தங்களை ஏற்படுத்தியது. 
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் போட்டியிடுவதை வெளிப்படையாக 
நிறுத்திக்கொண்டதை அறிய முடிந்தது. 
ஆனால் அது பின்வாங்குதல் அல்ல மாஸ்டர் பிளான் என்பது
இப்போது உறுதியாகியுள்ளது.

ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக 
அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில்
 திருத்தியுள்ளது. 
பத்திரிக்கைச் செய்தி பார்க்க: BSNL அதிரடி மாற்றம்
புதிய கட்டண விபரங்கள் கீழே:

15-01-2018 முதல் புதிய ஆபர் சில மாற்றங்களுடன் UPDATE செய்யப்பட்டுள்ளது. 



       15-01-2018
REGULAR: 220   =    220
                      550   =    575
                    1100   =  1200 
                    2000   =  2300
                    3000   =  3600

FRESH
   
                               290     --      319                              (12-01-18 to 16 - 01 - 18


PLAN 186:     28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் 

PLAN 429:    81 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
==========================================
   
PLAN 485:     90 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          
                          ரோமிங் உண்டு.

===========================================
PLAN 666:    129 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1.5 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் உண்டு.
=========================================
STV 187:        28 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் 


STV 349:       54 நாட்கள். 
                        அனைத்து நெட்வொர்க்கும் இலவசம்.
                          தினசரி 1 GB டேட்டா.
                          தினசரி 100 SMS  
                          ரோமிங் 
=========================================

STV 333             : 56 நாட்கள்  
                              தினசரி 1 GB டேட்டா மட்டும் 
=========================================

STV 444            : 90 நாட்கள்  
                              தினசரி 2 GB டேட்டா மட்டும் 


STV 339            :    26 நாட்கள் 
                               BSNL மட்டும் இலவசம்.
                               மற்றவை தினசரி 30 நிமிடம் மட்டும் இலவசம்.
                               அதற்கு மேல் நிமிடத்திற்கு 25 பைசா.
                               தினசரி 3 GB டேட்டா 
==========================================
STV 395           :    71 நாட்கள் 
                              BSNL 3000 நிமிடம் இலவசம் 
                              மற்றவை 1800 நிமிடம் இலவசம் 
                              அதற்கு மேல் நிமிடத்திற்கு 20 பைசா
                              தினசரி 2 GB டேட்டா

Posted By S.சிவசிதம்பரம் ,BSNL at January 16, 2018
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR

NATIONAL FEDERATION OF TELECOM  EMPLOYEES  THANJAVUR

↑ Grab this Headline Animator

Labels

  • ALL OFFERS

முக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....

  • ALL OFFERS
  • BSNL NEW TARIFF AS ON 08/10/2017
  • NECESSITY OF LAND LINE PHONE
  • PATTABI SUPER SPEECH

மே தினம்

மக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL

VISITORS

UNION LINKS

  • NFTE TAMIL

  • NFTE TN BLOG

  • NFTE CHQ     

  • NFTE KARAIKUDI

  • NFTE Maharashtra

  • NFTE Chennai Phones

  • NFTE  Rajasthan

  • NFTE  AP

  • NFTE  Gujarat

  • NFTE Erode

  • NFTE Vellore

  • NFTE Trichy

  • NFTE Coimbatore

  • NFTE Cuddalore

  • NFTE  Kumbakonam

  • NFTE  PONDICHERY

  •  

     

     

    Blog Archive

    • ►  2021 (12)
      • ►  July (12)
    • ►  2020 (7)
      • ►  December (2)
      • ►  May (1)
      • ►  January (4)
    • ►  2019 (90)
      • ►  December (1)
      • ►  November (1)
      • ►  October (3)
      • ►  September (5)
      • ►  August (2)
      • ►  July (7)
      • ►  June (1)
      • ►  May (4)
      • ►  April (11)
      • ►  March (10)
      • ►  February (25)
      • ►  January (20)
    • ▼  2018 (279)
      • ►  December (10)
      • ►  November (13)
      • ►  October (22)
      • ►  September (10)
      • ►  August (14)
      • ►  July (22)
      • ►  June (20)
      • ►  May (30)
      • ►  April (25)
      • ►  March (20)
      • ►  February (47)
      • ▼  January (46)
        • மூன்றாம் நாளில் மேலும் முனைப்புக் காட்டுவோம்...
        • 31-01-2018 தினமணி செய்தி: பிஎஸ்என்எல் அலுவலர்...
        • பிஎஸ்என்எல்  பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்த...
        • ======================== தலைநகர் தஞ்சையில்   2...
        • ======================== முத்துப்பேட்டையில்  2...
        • ======================== பட்டுக்கோட்டையில்  2 ...
        • ======================== மன்னார்குடியில்  2 ம்...
        • தொடரும் நமது போராட்டம்! நாடு முழுவதும் நமது...
        • ======================== பாபநாசத்தில்  ...
        • ======================== தலைநகர் தஞ்சையில் ...
        • அனைத்து ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் சங்கக் கூ...
        • அனைத்து ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் சங்கக் கூ...
        • அனைத்து ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் சங்கக் கூ...
        • ======================== பட்டுக்கோட்டைய...
        • அனைத்து ஊழியர்கள்,  அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்ப...
        • (டெலிகாம் இதழ் தலையங்கம்) சத்தியாகிரகம் இயக்கத...
        • குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!
        • தமிழகத் தலைவர்கள்  DOT செயலருடன் சந்திப்பு. ==...
        • -1- ஒப்பந்த ஊழியர் பெருமகளூர் P. பழனிவேலு குடும...
        • இரங்கல் செய்தி! நம்மோடு பணியாற்றி வரும் SNE...
        • ===============================================...
        •                         ======================...
        • இன்று ஜீவா பிறந்த நாள். 20-01-1907 ஜீவா என்...
        • NFTE - TMTCLU கிளைக்கூட்டம், வேதாரண்யம். மாவ...
        • ஜனவரி 19 தியாகிகள் தினம்  1982 ஆம் ஆண்டு ஜனவரி ...
        • பிஎஸ்என்எல் அதிரடி:  மொத்த ரீசார்ஜ்களையும் திர...
        • எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி காலமானார...
        • 15-01-2018 முதல் புதிய ஆபர் சில மாற்றங்களுடன் UP...
        • போக்கி (போகி) பண்டிகை  13-01-2018 பண்டிகை என்ற...
        • அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும்  தமிழ்ப்...
        • 12-01-1863  -  04-07-1902 இன்று ஜனவரி-12,...
        • GPF பட்டுவாடாவிற்கான நிதி வந்துவிட்டது.  ...
        • 11-01-1966 ல் மறைந்தார். ஏழைப் பிரதமர்
        • மறைந்த ஒப்பந்த ஊழியர் பெருமகளூர்  தோழர் பி. பழனி...
        • வருந்துகிறோம்! தோழர். மனோஜ்   ஒப்பந்தத் தொ...
        • அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத் கூட்...
        • அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்த...
        • அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக்  கூட்டமைப்ப...
        • NFTE - BSNL தஞ்சை மாவட்டச் செயற்குழு         கா...
        • அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக்  கூட்டமைப்ப...
        • 06-01-2019 ஆறாம் ஆண்டு நினைவு நாள் ==========...
        • 03-01-2018 மாநிலத் தலைநகரில் மாபெரும் உண்ணாவி...
        • தமிழ் மாநில செயற்குழு வரவு செலவுக் கணக்கு  06...
        • GPF விண்ணப்பத்திட  கடைசி நாள் 06-01-2018.
        • முயற்சித்துப் பார்ப்போம்! எளிதான சில நடைமுறைகள்...
    • ►  2017 (265)
      • ►  December (60)
      • ►  November (49)
      • ►  October (67)
      • ►  September (63)
      • ►  August (26)
    • ►  2016 (31)
      • ►  July (4)
      • ►  June (2)
      • ►  May (8)
      • ►  April (7)
      • ►  March (4)
      • ►  January (6)
    • ►  2015 (125)
      • ►  December (4)
      • ►  November (1)
      • ►  October (20)
      • ►  September (15)
      • ►  August (22)
      • ►  July (32)
      • ►  May (15)
      • ►  April (8)
      • ►  March (4)
      • ►  February (3)
      • ►  January (1)
    • ►  2014 (106)
      • ►  December (6)
      • ►  November (12)
      • ►  October (4)
      • ►  September (5)
      • ►  August (8)
      • ►  July (5)
      • ►  June (7)
      • ►  May (9)
      • ►  April (9)
      • ►  March (24)
      • ►  February (3)
      • ►  January (14)
    • ►  2013 (108)
      • ►  December (5)
      • ►  November (9)
      • ►  October (10)
      • ►  September (11)
      • ►  August (4)
      • ►  July (13)
      • ►  June (14)
      • ►  May (5)
      • ►  April (12)
      • ►  March (9)
      • ►  February (10)
      • ►  January (6)
    • ►  2012 (71)
      • ►  December (12)
      • ►  November (5)
      • ►  October (5)
      • ►  September (5)
      • ►  August (6)
      • ►  July (6)
      • ►  June (7)
      • ►  May (8)
      • ►  April (7)
      • ►  March (1)
      • ►  February (6)
      • ►  January (3)
    • ►  2011 (69)
      • ►  December (3)
      • ►  November (2)
      • ►  October (3)
      • ►  September (6)
      • ►  August (5)
      • ►  July (6)
      • ►  June (2)
      • ►  May (5)
      • ►  April (3)
      • ►  March (2)
      • ►  February (11)
      • ►  January (21)
    • ►  2010 (96)
      • ►  December (24)
      • ►  November (14)
      • ►  October (15)
      • ►  September (24)
      • ►  August (19)

    Search This Blog

    Labels

    • ALL OFFERS (1)
    • BONUS 2010 (1)
    • BSNL NEW TARIFF AS ON 08/10/2017 (5)
    • DA (1)
    • echarikkai (1)
    • Independence Day of India (1)
    • NECESSITY OF LAND LINE PHONE (1)
    • OFFER (2)
    • PATTABI SUPER SPEECH (1)
    • SIVACHIDAMBARAM PATTUKKOTTAI (1)
    • சின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)
    • தலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)

    Report Abuse

    • (no title)
      Private companies owe BSNL Rs460 crore in carriage charges BSNL collects carriage charges to forward calls originating from private cellular...
    • (no title)
      அன்புடன்,  கா. கிள்ளிவளவன். **************************************************************   புத்தாண்டு மற்றும்       பொங்கல் நல்வா...

    Pages

    • Home

    Contributors

    • NFTE BSNL
    • S.சிவசிதம்பரம் ,BSNL
    • vijay

      தோழர்களே! தோழியர்களே!! நமது மாவட்ட செயலாளர் தோழர். கா. கிள்ளிவளவன் அவர்கள் 30.06.2021 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார். அதே சமயம் நமது புதிய ...

    NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR

    NATIONAL FEDERATION OF TELECOM  EMPLOYEES  THANJAVUR

    ↑ Grab this Headline Animator

    NFTE BSNL. Theme images by merrymoonmary. Powered by Blogger.