தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, January 8, 2018

அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக்  கூட்டமைப்பின் சார்பாக 
தேசம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
=========================================

08-01-2018 மதியம் 12:30 மணி.
மேரிஸ் கார்னர் இணைப்பக வாயில், தஞ்சாவூர்.

துணை டவர் நிறுவனத்தை அமைத்து 
BSNL வாழ்வாதாரத்தை கெடுக்காதே!

என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 100 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்லா கிளைகளிலிருந்தும்  தோழர்கள் வருகை தந்திருந்தார்கள்.  அனைத்துச் சங்கப் பொறுப்பாளர்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்கள்.












No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR