GPF பட்டுவாடாவிற்கான நிதி வந்துவிட்டது.
வங்கியில் இன்று போடத் துவங்கியுள்ளார்கள்.
-------------------------------------------------
குரூப் C & D தொழிலாளிக்கு
சோப்பு, துண்டு, டம்ளர், பேனா,டைரி
மற்றும் வாட்டர் பாட்டிலுக்கான
தொகை ரூபாய் 750/- இம் மாத
ஜனவரி 2018 சம்பளத்தில் போடப்படுகிறது.
No comments:
Post a Comment