தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, December 7, 2017

========================================================================
வேலை நிறுத்த  விளக்கக்  கூட்டம்  
============================================================

நாள்: 08-12-2017  மாலை 4 மணி.
இடம்:  தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம் 
---------------------------------------------------------------------------------------------------------

தலைமை:
கூட்டமைப்பின்  மாவட்டத் தலைவர்கள்

முன்னிலை: 
கூட்டமைப்பின் மாவட்டச் செயலர்கள்
வரவேற்புரை: 
தோழர். T.K. உதயன் அவர்கள் 
கன்வீனர், AUA BSNL , தஞ்சை.

----------------------------------------------------------------------------------------------

விளக்கவுரை:
தோழர். K. முருகேசன் அவர்கள்,
மாநில உதவிச் செயலர், NFTE மதுரை.

 தோழர். C. துரையரசன் அவர்கள்,
மாநிலச் செயலாளர், AIBSNLEA, சென்னை.
 
தோழர். S. சுப்பிரமணியன் அவர்கள்,
மாநில உதவி செயலர், BSNLEU, திருப்பூர். 

தோழர். K. பழனியப்பன் அவர்கள்,
மாநில அமைப்புச் செயலர், SNEA, தஞ்சை.

தோழர். இளங்கோவன்அவர்கள்,
மாநிலத் தலைவர், TEPU, சென்னை. 

தோழர். G. கனகராஜன் அவர்கள்,
மாநிலத் தலைவர், SEWA BSNL, சென்னை.

மற்றும் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள்.

நன்றியுரை:
தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள்,
மாவட்டச்செயலர், NFTE, தஞ்சை'  
---------------------------------------------------------------------------------
அனைவரும் வருக! 
ஆர்ப்பரித்து வருக!!
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
உன் வலி உணரா உழைக்கும் தோழா! 
ஓரணி சேர்ந்தால் உலகம் நமதே!!
---------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR