BSNL செலவுக்கு இம் மாத பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யபடவில்லை.
நிதிச் செயலரும் தொகை அறவே இல்லை என்று சொன்னதாக நமது GM அவர்கள் CGM அலுவலகத்தில் இருந்து பெற்ற செய்தியைக் கூறினார்.
இதற்கிடையில் மாநிலச் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.
எனவே, 30-12-17 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
03.01.2018 அன்று
சென்னையில் NFTE மற்றும் TMTCLU
இரு மாநிலச் சங்கங்களும்
இணைந்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்!
அன்புடன்,
கே. கிள்ளிவளவன்.
No comments:
Post a Comment