தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, December 12, 2017


தர்ணா போராட்டம்.

தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் இன்று 12-10-17 காலை 10 மணி துவங்கி மதியம் 1 மணி வரை  ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  300 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  அனைத்து மாவட்ட செயலர்களும் போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள். தோழர்கள் அய்யனார் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் ஆதரவு கோஷம் எழுப்பினர்.

நமது சங்கத்திலிருந்து தோழர்கள் கிள்ளிவளவன் மாவட்டச் செயலர்,
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர் லைலாபானு அவர்களும் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள்.

  




  


  


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR