தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 13, 2017

 நன்றி தோழர்களே!

அகில இந்திய அளவில் 90 %
தமிழகத்தில் 89 %
தஞ்சையில் 99 %

டெல்லியில் 
அனைத்துச் சங்கத் தலைவர்கள் 
கூடிப் பேசினார்கள்.
அடுத்தக் கட்டப் போராட்டம் 
08-01-2018 அன்று. 

உழைத்தவனை,
துறையை உருவாக்கியவனை 
DOT நினைக்கவில்லை 
BSNL நிர்வாகம் 
அழுத்தம் கொடுக்கவில்லை. 


கண்டு கொள்ள வைக்கும் வரும் 
கால வரையற்ற வேலைநிறுத்தம்.
அதிகாரிகள் ஊழியர்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள்.
ஒதுங்கியவர்களும் இனி 
ஒன்று சேர்வார்கள்.

கால வரையற்ற வேலை நிறுத்தம் 
பல கணக்குகளையும் தீர்க்கும்! 


ஞ்சையை பஞ்சையாய் எண்ணாமல் 
வாஞ்சையாய் வந்தீர்கள்!
வாகை சூட்டினீர்கள்!

நன்றியோடு உங்களை 
 வாழ்த்திவணங்குகிறேன் தோழா!

இவண், 
உங்கள் கிள்ளிவளவன்.




No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR