தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 5, 2017


04-10-2017
====================================================
தர்ணா போராட்டம் 
===================================
ஒப்பந்த ஊழியர்களுக்கு 
7000 ரூபாய் போனஸ் 
மற்றும் EPF, ESI  முறைப்படுத்தல்
 போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 
200 பேர் பங்கேற்ற தர்ணா நடைபெற்றது.

எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் தோழர்கள் கிள்ளி, கலைச்செல்வன்,
நாடிமுத்து, சிவசிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். 

கோரிக்கையின் நியாயத்தை விளக்கி 
ஒர்க்ஸ் கமிட்டி தோழர் ஜோதிவேல்,
பாண்டுரங்கன், வேதமணி, பத்மநாபன்ஆகியோர் பேசினார். 

அனைத்து கிளைச்செயலர்களும் 
தங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
-------------------------------------------------------
தர்ணா காட்சிகள்:




















No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR