தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 20, 2017


NFTE - BSNL மற்றும் TMTCLU தலைவர்கள் 
ஒப்பந்த தொழிலாளர்களுக்கான 7000 ரூபாய் 
போனஸ் பற்றி லேபர் கமிஷனரிடம் பேச்சு வார்த்தை.
==========================
20/10/2017 அன்று காலை 11 00 மணியளவில் திரு.அண்ணாதுரை ALC அவர்களிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தோழர்கள் P.காமராஜ், மாநிலசெயலர்,      R. செல்வம் TMTCLU பொதுச்செயலர், என்.கே.சீனுவாசன் சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாகபிரதிநிதி ராஜசேகரன் AGM admn ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • போனஸ் சட்டப்படி ரூ7000/= தமிழகத்தில் BSNL காண்டிராக்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை எடுத்து கூறியபின், நிர்வாகம் போனஸ் குறித்து காண்டிராக்டர் மட்டுமே பொறுப்பு என கூறியது.  
  • ALC CLIAM மனு தாக்கல் செய்திட ஆலோசனை கூறியுள்ளார். அதன் மூலம் மாநில நிர்வாகத்திற்கு  உத்திரவு வழங்க முடியும் என கூறினார்.
  • பணித் தன்மைக்கேற்ற ஊதியம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டாலும் அமுலாக்கம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. காலக் கெடு விதிக்க வலியுறுத்தியபின், ஜனவரி 31க்குள் அமுலாக்கம் செய்திட மாநில நிர்வாக்ம் வழிகாட்டுதல் உத்திரவு வெளியிட ஏற்றுக்கொண்டது.     மற்ற பிரச்சனைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்பது  ஏற்கப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR