மார்க்கெட்டிங் மற்றும் CSC தோழர்கள் கவனத்திற்கு!
MNP யில் வரும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு BSNL, PORT IN UPC CODE வரவில்லையென்றால் உடன் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் செய்யவும்.
ரிலையன்ஸ் CLOSURE நடைபெறும் இத் தருணத்தில், தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறோம்!
mnptncbebkup@gmail.com
நன்றி தோழர்களே!
NFTE, தஞ்சை மாவட்டம்.
No comments:
Post a Comment