நமது NFTE மாநில துணைச் செயலாளர்
தோழர். A. ராபர்ட்ஸ் அவர்களின்
மகன் திருமண விழா கோவையில் வெகு சிறப்பாக நடந்தேறியது. மாநிலம் முழுவதிலுமிருந்தும்
தலைவர்கள், தோழர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
நமது மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்
அவர்கள் மன்னைத் தோழர்களுடன் சென்று சிறப்பித்தார்.
மணமக்கள் நீடூழி வாழ்கவென
தஞ்சை மாவட்டச் சங்கம்
வாழ்த்தி மகிழ்கிறது.
No comments:
Post a Comment