தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 27, 2017

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.

நமது தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்  
தோழர். T. தனபால்
டெலிகாம் டெக்னீஷியன், மன்னார்குடி அவர்கள் 
31-10-2017 ல் பணி ஓய்வு பெறுகிறார்.
====================================

மன்னை தந்த மாவீரன்!

சிறந்த கிளைச் செயலர் 
சீரிய செயல்பாட்டாளர்
 சிம் விற்பனையில் 
அவர் சாதனையாளர்.
சேவையிலும் நேர்மையாளர்.

கருப்பு, சிவப்பு அவரைக் கவர்ந்த ஒன்று.
ஆனால்  சிவப்புதான்  அவரை சிறைபிடித்தது.
அரசியல் அமைப்பு அவரை ஆர்த்திழுத்தபோது 
உயிரும், ஆன்மாவுமாய் விளங்கிய 
NFTE யை  ஏந்திப் பிடித்தவர்.

சிவப்புச் சிந்தனையை சிந்தையில் ஏற்றி 
சங்கத்தில் சிங்கமாய் கர்ஜிப்பார்.
அவரது பணி நிறைவு காலம் 
சிறப்பாய், செழிப்பாய் அமைந்திட 
மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது!



2 comments:

  1. தோழர். T. தனபாலின் பணி ஒய்வு காலம் புது வசந்தமாய் அமய நேசமுடன் வாழ்த்துகிறேன்🌹🌷
    கூடூர் குணா.

    ReplyDelete
  2. தோழர். T. தனபாலின் பணி ஒய்வு காலம் புது வசந்தமாய் அமய நேசமுடன் வாழ்த்துகிறேன்🌹🌷
    கூடூர் குணா.

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR