மொபைல் போனில் ஆதார் எண்
இணைப்பு தந்த வாய்ப்பு.
================
வேறு ஒருவருடைய பெயரில்
மொபைல் போன் வைத்திருப்பவர்கள்
அதை உங்கள் பெயருக்கு
மாற்றிக் கொள்ளலாம்.
அந்த சிம் கார்டு உங்கள் கையில்
இருக்க வேண்டும்.
உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து
கைவிரல் ரேகை பதித்தால் போதும்.
டிசம்பர் 30 க்குள் இணைத்திடுங்கள்.
பிப்ரவரி 2018 வரை
நீட்டித்திருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.
No comments:
Post a Comment