சென்ற ஆண்டை போல...!
இந்த ஆண்டும் போனஸ் கட்டாயம் உண்டு...! சென்ற ஆண்டை விட...!
கடும் பண நெருக்கடியில்
நிறுவனம் இருக்கும் பொழுது
உங்களுக்கு போனஸ் தேவையா...!
என்ற நமது CMD-ன் கேள்விக்கு...?
28 ஆயிரம் கோடியை இந்த ஆண்டின் வருமானமாக உழைத்து தந்துள்ள ஊழியர்களுக்கு போனஸ்
தர முடியாது என்பது நியாயமா...!
என NFTE கேள்வி எழுப்பியுள்ளது.
நிர்வாகம் போனஸ் தர வேண்டிய
நியாயம் உணர்ந்து போனஸ்
கணக்கீட்டில் இறங்கியுள்ளது.
NFTE-ன் போனஸ் முயற்சி
தொடரட்டும்...! வெல்லட்டும்...!
No comments:
Post a Comment