அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூ ட்டமைப்பின் சார்பாக மாவட்டம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
NFTE, BSNLEU, SEWA, TEPU,
AIBSNLEA, SNEA, AIGETOA.
ஆகிய சங்கங்கள் ஒருங்கிணைந்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16-10-2017 காலை 10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் நடத்தினர். 60 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். GM அலுவலகத்திலிருந்து 15 க்கும் மேற்பட்ட தோழர்கள்
பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- 01-10-17 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக.
- 2 வது ஊதிய மாற்றக் குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு
- தீர்வு காண்க.
- BSNL ஐ நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே!
ஆர்ப்பாட்டக் காட்சிகள்:
No comments:
Post a Comment